அரை உலகக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்டுப்புற ஆய்வியல் கோட்பாடுகளுள் ஒன்றான அரை உலகக்கோட்பாடு என்பது ரிச்சர்டு எம்.டார்சனால் உருவாக்கப்பட்டதாகும்.இக்கோட்பாடு குடியேற்ற நாடுகளான அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கே பொருந்தும்.பழைய உலகின் நாட்டுப்புற வழக்காறுகள் புதிய உலகின் நாட்டுப்புற வழக்காறுகளோடு எவ்வாறு இணைகின்றன, மாறுகின்றன,தன்வயளமாகின்றன என்பதை இக்கோட்பாடு ஆராய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரை_உலகக்_கோட்பாடு&oldid=2598864" இலிருந்து மீள்விக்கப்பட்டது