அரைமுட்டை வடிவக் குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரைமுட்டை வடிவக் குன்று அல்லது டிரம்லின் (Drumlins) என்பது பாறைத்துகள் மற்றும் சேறு கலவையாலான நிலத்தோற்றம் ஆகும். இவை பார்ப்பதற்கு அரை முட்டையை புதைத்துள்ளது போல் தோற்றமளிக்கும் மலை ஆகும்.[1] [2] இவை பனிப்பொழிவுகளாலோ அல்லது நிலத்தடியில் ஏற்படும் சில மாற்றங்களாலோ உண்டாகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Menzies(1979) quoted in Benn, D.I. & Evans, D.J.A. 2003 Glaciers & Glaciation , Arnold, London (p431) ISBN 0-340-58431-9
  2. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267