அரேபிய சாரணப் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரேபிய சாரணப் பிராந்தியம்
உரிமையாளர்உலக சாரணர் சம்மேளனம்
தலைமையகம்கெய்ரோ, எகிப்து
வலைத்தளம்
http://scout.org/arab
Scouting portal

அரேபிய சாரணப் பிராந்தியம் (Arab Scout Region) என்பது உலக சாரணர் சம்மேளனத்தின் ஆறு பிராந்தியங்களில் ஒன்றாகும். இது 18 நாடுகளைச் சேர்ந்த தேசிய சாரணர் சங்கங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் அண்ணளவாக 281,910 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அங்கத்துவம் வகிப்போர் விபரம்". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)