அரேபிக் பிசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரேபிக் பிசின்[தொகு]

இயற்கை தமிழில் கருவேல பிசின் என அழைக்கப்படுகிறது. இவை இயற்கையாகவே வளரக்கூடிய கருவேல மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இவற்றின் இரண்டு இனம் உள்ளன. அவை 1. அக்கேசியா சௌகல் 2. வேச்சிலியா (அக்கெசியா) சேயல். இவற்றின் தாயகம் அரேபியா மேற்கு ஆசியாவாகும். இந்த வகையான மரங்கள் குறிப்பாக மாலியா போன்ற வெப்ப நாடுகளில் 80 சதவீத நிலப்பரப்பில் இயற்கையாக வளர்கிறது. கருவேல பிசினில் கிளைக்கோ புரோட்டீன் மற்றும் பாலி சாக்ரைடு போன்ற சேர்மங்களால் ஆனது. உணவுத் தொழிற்சாலையில் உணவின்தரத்தைச் சீராக வைத்திருக்கவும்,அச்சுத் தொழிலிலும் இது பயன்படுகிறது. மேலும் அழகு சார்ந்த சாதனப் பொருட்கள், இனிப்பு வகைகள் ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபிக்_பிசின்&oldid=2923221" இருந்து மீள்விக்கப்பட்டது