அரூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
அரூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திற்கு உட்பட்ட ஏழு தொகுதிகளில் ஒன்று. சேர்த்தலை வட்டத்திற்கு உட்பட்ட அரூகுற்றி, அரூர், சேன்னம்பள்ளிப்புறம், எழுபுன்னை, கோடந்துருத்து, குத்தியதோடு, பாணாவள்ளி, பெரும்பளம், தைக்காட்டுசேரி, துறவூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கியது அரூர் சட்டசபைத் தொகுதி.[1].