அருஷா இனக்குழு
Appearance
அருஷா இனக்குழு ஒரு இன மற்றும் மொழி சார்ந்த ஒரு இனக்குழு ஆகும். இது வட தான்சானியாவில் உள்ள அருஷா பகுதியில் காணப்படுகின்றது. இவர்கள் மாசாய் இனக்குழுவிலும் வேறானவர்களாக இருப்பினும் அவர்களுக்குத் தொடர்பானவர்கள். மசாய் மொழியையே பேசும் இவர்களின் மக்கள்தொகை 308,000 ஆகும்[1].