அருவி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அருவி இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

பணிக்கூற்று[தொகு]

  • இலங்கையிலிருந்து வெளிவரும் ஜனரஞ்சக மாத இதழ்

வெளியீடு[தொகு]

அருவி வெளியீட்டகம் 196, புதிய சோனகர்தெரு. கொழும்பு 12

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் இலங்கை உலக அரசியல் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆக்கங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக தமிழ் தேசியம் தொடர்பான ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இடைக்கிடையே கருத்துப் படங்களும், கவிதைகளும், இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவி_(இதழ்)&oldid=788747" இருந்து மீள்விக்கப்பட்டது