அருவியூர் நகரத்தார்
அருவியூர் நகரத்தார் (Aruviyur Nagarathar) என்பது சைவ மதத்தின் கீழ் செட்டியார் சாதிக்குட்பட்ட நகரத்தார் சமூகமாகும். இவர்கள் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் முக்கியமான வர்த்தக வைசிய சமுதாயமாக உள்ளனர்.[1][2][3] இவர்கள் அருவியூர் / அரியூர் / அரிவையூர் நகரத்தார் செட்டியார்களாகவும் அறியப்படுகின்றனர்.
மங்கைபாகர், தேனம்மை கோயில், பிரான்மலை அருவியூர் நகரத்தார் செட்டியார்களின் பிரதான கோயிலாகும். இவை 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும்.[4][5].
நகரத்தார் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் சமூக சாதியாகும். நகரத்தார் சமூகமானது ஒரு ஒற்றைச் சாதி அல்ல; மாறாக, பல தொடர்புடைய முப்பது துணைச் சமூகங்களிலிருந்து வளர்ந்து, காலப்போக்கில் "நகரத்தார்" என்ற ஒரே பெயரின் கீழ் அழைக்கப்படுகிறது.
நகரத்தார் என்ற சாதிப்பெயரை பயன்படுத்தும் சமூகங்கள்
[தொகு]- அருவியூர் நகரத்தார் (வடக்கு வளவு) செட்டியார் (சைவம்) (Aruviyur Nagarathar)[6][7][8]
- அருவியூர் நகரத்தார் (தெற்கு வளவு) செட்டியார் (Aruviyur Nagarathar)
- நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்[9] (அசைவம்)
- ஏழூர் நகரத்தார் செட்டியார்
- உறுதிக்கோட்டை நகரத்தார்
- வல்லநாட்டு நகரத்தார்
- சுந்தரபட்டின நகரத்தார் செட்டியார்
- உறுதிகோட்டை வட்டகை நகரத்தார்கள்
- முரையூர் நகரத்தார்கள்[10]
- பழையப்பட்டி நகரத்தார்கள்
- ஆத்தங்குடி நகரத்தார்கள்[11]
சொற்பிறப்பியல்
[தொகு]நகரத்தார் என்ற சொல்லுக்கு "நகரவாசி" என்று பொருள்.[சான்று தேவை] அவர்களின் பட்டப்பெயர் செட்டியார், என்பது பல வணிகக் குழுக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல்லாகும், இது பண்டைய தமிழ் வார்த்தையான எட்டி என்பதிலிருந்து பெறப்பட்டது.
அருவியூர் நகரத்தார் வழிபடும் மற்றும் பராமரிக்கும் முக்கிய கோவில்கள்
[தொகு]- பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில், பிரான்மலை
- பிரான்மலை மங்கைபாகர், தேனம்மை கோயில், பிரான்மலை[12]
- சிறுகுடி ஸ்ரீ மலை அலங்கார சுவாமி-செம்பாயீ அம்மன் கோவில் (மலைக்கோயில்)
- மங்கைபாகர் கோவில் (எஸ் புதூர் (செம்மாம்பட்டி புதூர்)), சிவகங்கை மாவட்டம்
அருவியூர் நகரத்தார் குடிப்பட்டங்கள் (குடிப்பெயர்)
[தொகு]- [13] அரும்பாக்குடையார்
- அரசனுடையார்
- ஆமலூருடையார்
- ஆமனூருடையார்
- கமூகக்கூருடையார்
- கழனிவாசனூருடையார்
- பட்டணமுடையார்
- சிக்கலூருடையார்
- நாவலூருடையார்
- பணப்பாக்குடையார்
- பூண்டுடையார்
- பூதமங்கலமூருடையார்
- மேலூருடையார்
- வரதலூருடையார்
- உளுந்தூருடையார்
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள நகரத்தார் மற்றும் செட்டியார் இனக்குழுவின் பட்டியல்
[தொகு]- 501 செட்டியார் (701)
- அருவியூர் நகரத்தார் - அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
- ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர், வைசியச் செட்டியார்) (709)
- செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
- பேரி செட்டியார் (711)
- சோழபுரம் செட்டியார் (714)
- கொங்குச் செட்டியார் (728)
- கோட்டைப்புரச் செட்டியார் (733)
- கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
- மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
- நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
- சைவச் செட்டியார் (751)
- திருவெள்ளறைச் செட்டியார் (758)
- உலகமாபுரம் செட்டியார் (761)
- அகரம் வெள்ளாஞ்செட்டியார்[14]
- கற்பூர செட்டியார்
- காசுக்கார செட்டியார்
- பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தமச் செட்டியார்
- வல்லநாட்டு செட்டியார்
- வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுலா, செக்கலார் உட்பட)
- வெள்ளாஞ்செட்டியார்
- கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் மாவட்டங்களில் மட்டும்)
குறிப்புகள்
[தொகு]- தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியல் >> முற்பட்ட சாதிகள் >> அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706) > ஒதுக்கப்பட்ட சாதி எண் 706.
- தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியல் >> முற்பட்ட சாதிகள் >> நாட்டுக்கோட்டை நகரத்தார் (நாட்டுக் கோட்டை செட்டியார்) (743) > ஒதுக்கப்பட்ட சாதி எண் 743.
- செட்டிநாடும் செந்தமிழும் சோமலே (1984)-(Chettinadum Senthamizhum). சென்னை: வானதி பதிப்பகம். ப. 10 - 12.
- அருவியூர் நகரத்தார் வரலாறு பகுதி 1 (2897BC முதல் இன்றுவரை) - சூர்யா பிரிண்ட் சொலுஷன்ஸ், சிவகாசி - 2010.
- தர்ஸ்டன், எட்கர் (1909). தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர். மெட்ராஸ்: அரசு அச்சகம். பக். 257-270 தொகுதி 5.
- தர்ஸ்டன், எட்கர் (21 ஜூன் 2013). "தலைப்பு: தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்" . குட்டன்பெர்க்.
- பட்டு வேஷ்டி ராமநாதன், செட்டியார் (2015). Analytical History of Nagarathar (நகரத்தார்களின் பகுத்தாய்ந்த வரலாறு) . சிவகாசி: சூர்யா பிரிண்ட் சொல்யூஷன்ஸ்.
- எம்ஆர் எம் கேஆர் எம், சோமசுந்தரம் (2003). நாம் நம் சேரா. காரைக்குடி: மெய்யப்பன் ஆஃப்செட் பிரிண்டர்ஸ். பக். 7–9.
- மதுரை நகரத்தார், சங்கம். History of Uruthikottai Vattagai (உறுதிக்கோட்டை வட்டகை வரலாறு) . மதுரை.
- ஸ்ரீ நிரம்ப அழகிய, தேசிக சுவாமிகள் (1994). History of Atheenam and Nagarathar (ஆதீன வரலாறும் நகரத்தார் வரலாறும்) . துலாவூர் காரைக்குடி: மீனாட்சி பிரிண்டர்ஸ். ப. 47.
- தியாகராஜன், விஎன் (1989). Uruthikottai Vattagai Nagarathar (உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் - நாட்டுக்கோட்டை நகரத்தார்களே ! ஆதாரங்கள் கையேடு) . கோயம்புத்தூர். ப. 4.
- நகரத்தார் மலர்(Nagarathar Malar) 15 நவம்பர் 1988. பக். 19.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அருவியூர்_நகரத்தார்_வரலாறு_பகுதி1_(சூர்யா பிரிண்ட் சொலுஷன்ஸ், சிவகாசி - 2010)". Retrieved 2025-05-28.
- ↑ "அருவியூர்-வடக்கு-வளவு-நகரத்தார்-குரல்-புத்தகம்-மே-2025)". Retrieved 2025-05-28.
- ↑ "சடங்குகளும், சம்பிரதாயமும் - அருவியூர் நகரத்தார்" (PDF). Retrieved 2025-05-28.
- ↑ தினமலர். "பிரான்மலை மங்கைபாகர், தேனம்மை, வடுக பைரவர் கோயிலில் 27 ஆண்டுக்கு பின் இன்று கும்பாபிேஷகம்". தினமலர். Retrieved 2025-05-27.
- ↑ "பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி". Retrieved 2025-05-28.
- ↑ "தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியல்". Retrieved 2025-05-28.
- ↑ "அருவியூர்_நகரத்தார்_வரலாறு_பகுதி_1_(சூர்யா பிரிண்ட் சொலுஷன்ஸ், சிவகாசி - 2010)". Retrieved 2025-05-28.
- ↑ "அருவியூர்-வடக்கு-வளவு-நகரத்தார்-குரல்-புத்தகம்-மே-2025)". Retrieved 2025-05-28.
- ↑ "ஜெனோமிக் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எம். பிச்சப்பன் தலைமையிலான அணியின் சமீபத்திய ஆய்வில், நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தின் தோற்றம் சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கண்டறியப்பட்டுள்ளது". Retrieved 2025-05-28.
- ↑ "செட்டி நாடும் செந்தமிழும்-சென்னை: வானதி பதிப்பகம். ப. 10 - 12". Retrieved 2025-05-28.
- ↑ "செட்டி நாடும் செந்தமிழும்-சென்னை: வானதி பதிப்பகம். ப. 10 - 12". Retrieved 2025-05-28.
- ↑ "பிரான்மலை மங்கைபாகர், தேனம்மை, வடுக பைரவர் கோயிலில்". Retrieved 2025-05-28.
- ↑ "அருவியூர் நகரத்தார் குடிப்பட்டங்கள் Page 42". Retrieved 2025-06-12.
- ↑ "தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியல்". Retrieved 2025-05-28.
வெளியிணைப்புகள்
[தொகு]- அருவியூர் நகரத்தார்கள், முறையூரார், உறுதிக்கோட்டையார் எல்லோருமே நம் இனத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் - Nattukottai Nagarathar Tv
- அருவியூர் நகரத்தார் - வாழ்வை வளமாக வழிகாட்டும் வழிமுறை - சடங்குகளும், சம்பிரதாயமும்
- அருவியூர் நகரத்தார் கோவில் வரலாறு
- அருவியூர் நகரத்தார் கோவில் வரலாறு, (ஞானப்பிரகாசதேசிக சுவாமிகள் அவர்களால் எழுதப்பட்ட வரலாறு)
- அருவியூர் தெற்கு வளவு நகரத்தார்
- அருவியூர் வடக்குவளவு நகரத்தார் குரல் 2021
- அருவியூர் வடக்குவளவு நகரத்தார் கல்வி வளர்ச்சிக் கழகம்
- அருவியூர் வடக்குவளவு நகரத்தார் சங்கம் - திருச்சி
- அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் சங்கம்-கண் சிகிச்சை முகாம் மங்கை நாயக்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது