அருவிக்குழி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருவிக்குழி அருவி
அருவிக்குழி அருவி is located in கேரளம்
அருவிக்குழி அருவி
அமைவிடம்தடியூர், பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா, இந்தியா
ஆள்கூறு9°22′17″N 76°42′39″E / 9.371393°N 76.710908°E / 9.371393; 76.710908
மொத்த உயரம்100 அடி (30 மீ)

அருவிக்குழி அருவி என்பது (உயரம் -30 மீ (100 அடி) கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தடியூர் எனும் இடத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். [1][2][3] கேரளத்தின் கோட்டையம் மாவட்டத்திலும் அருவிக்குழி அருவி என்று இதே பெயரில் அழைக்கப்படும் ஒரு அருவி உள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள கொள்ளஞ்சேரியிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள இந்த அருவியானது தற்போது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா இடமாக உள்ளது. அருவிக்குழி என்பது ஆழமானதும் பிரவாகத்தோடு ஓடக்கூடிய நீர் என்று பொருள்படும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Kodiyeri to open Aruvikkuzhi view tower". The Hindu. 16 December 2006. http://www.hindu.com/2006/12/16/stories/2006121611390300.htm. பார்த்த நாள்: 4 September 2013. 
  2. Kuttoor, Radhakrishnan (5 August 2004). "DTPC dream project caught in red-tape". The Hindu. http://www.hindu.com/2004/08/05/stories/2004080507730300.htm. பார்த்த நாள்: 4 September 2013. 
  3. "Anti-social elements find a safe haven here". The Hindu (7 August 2009). http://www.hindu.com/2009/08/07/stories/2009080752450300.htm. பார்த்த நாள்: 4 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவிக்குழி_அருவி&oldid=3015941" இருந்து மீள்விக்கப்பட்டது