அருள் சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அருள் சுப்பிரமணியம் ஈழத்தின் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். அக்கரைகள் பச்சையில்லை (வீரகேசரி பிரசுரம்), அவர்களுக்கு வயது வந்துவிட்டது போன்ற நாவல்களை எழுதியவர். ஆனந்த விகடன் இதழில் சூரசம்ஹாரம் என்ற தொடர்கதையை எழுதினார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_சுப்பிரமணியம்&oldid=1676718" இருந்து மீள்விக்கப்பட்டது