அருள் சாமி
தோற்றம்
அருள் சாமி (பிறப்பு டிசம்பர் 18, 1913) இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொலை தூர ஓட்ட வீரர் ஆவார். 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மாரத்தன் போட்டியில் பங்கேற்றார். 1936 ல் 22 வயது இளைஞராக இருந்த அருள் சாமியே அவ்வாண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட விளையாட்டு வீரர்களிலேயே இளம் வயது வீரராக இருந்தார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அருள் சாமி - 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகள்". Archived from the original on 2009-10-12. Retrieved 2017-05-01.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)