அருள்மிகு மாதேஸ்வரர் கோயில், அம்மாப்பேட்டை, சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு மாதேஸ்வரர் கோயில், அம்மாப்பேட்டை, சேலம்
புவியியல் ஆள்கூற்று:11°39′16.8″N 78°10′54.3″E / 11.654667°N 78.181750°E / 11.654667; 78.181750ஆள்கூறுகள்: 11°39′16.8″N 78°10′54.3″E / 11.654667°N 78.181750°E / 11.654667; 78.181750
பெயர்
பெயர்:அருள்மிகு மாதேஸ்வரர் கோயில், அம்மாப்பேட்டை, சேலம்
அமைவிடம்
ஊர்:அம்மாப்பேட்டை
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாதேஸ்வரர்
வரலாறு
அமைத்தவர்:ஊர் பொதுமக்கள்

அருள்மிகு மாதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி அருகே லட்சுமி நகர் என்னுமிடத்தில் உள்ளது.

தெய்வங்கள்[தொகு]

பூஜைகள்[தொகு]

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

மேலும்

சிறப்பு[தொகு]

நவகிரகத்தைச் சுற்றி வரும் பாதையில் கோலிக்குண்டுகள் கீழே பதிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் நடந்து நவகிரகத்தைச் சுற்றி வருவது சிறந்த அக்குபஞ்சர் சிகிச்சையாகும்.

மேற்கோள்கள்[தொகு]