அருள்மிகு தாணுலிங்கேசுவரர் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு தாணுலிங்கேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
கோயில் தகவல்கள்
மூலவர்:தாணுலிங்கேசுவரர்

அருள்மிகு தாணுலிங்கேசுவரர் திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தெங்கம்புதூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரில் சொக்கநாதர் திருக்கோயிலும், காசிவிஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளன. இவ்வூர் பெருமாள் கோயிலில் சிறப்புற்று விளங்குகிறது. மதுசூதனப் பெருமாள் ஆலயம் மிகவும் பிரபலமானது. கருடனுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படும் தலமாகும். சித்திரை மாதம் 10ஆம் நாள் சூரிய ஒளி மூலவரின் பாதங்களில் படுகிறது. பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது.