அருள்நத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்நத்தம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அருள்நத்தம் தமிழ்நாட்டிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை வட்டம், மடக்கல் ஊராட்சியைச்[4] சேர்ந்த கிராமமாகும்.

வரலாறு[தொகு]

1800ஆம் ஆண்டு தொடக்கத்தில் அருள்நத்தம் கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் பிக்கினப்பள்ளி கிராமத்தில் தான் வாழ்ந்து வந்தனர். ம் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இது எருமுத்தனப்பள்ளி கிராமத்திலிருந்து 8கிலோமீட்டர் தொலைவிலும், 2600 மீட்டர் உயர மலையின் மீதும் அமைந்துள்ளது.

சிறப்பு[தொகு]

சுற்றிலும் மலையையும், பள்ளத்தாக்கினையும் கொண்டது. மேலும் இதனைச் சுற்றிலும் உள்ள கரடிக்கல், ஒசதொட்டி, கொல்லப்பள்ளி ஆகிய கிராமங்களும் மலைகளின் மீது அமைந்துள்ளன. கோவே எனும் ஒரு பள்ளத்தாக்கில் சுமார் 51 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

உணவு முறை[தொகு]

ராகி, தினை, சோளம் போன்றவை இவ்வூர் மக்களின் முக்கிய உணவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=31&blk_name=%27Thally%27&dcodenew=30&drdblknew=10
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்நத்தம்&oldid=1482004" இருந்து மீள்விக்கப்பட்டது