அருள்தாஸ்
அருள்தாஸ் | |
---|---|
பிறப்பு | 22 டிசம்பர் மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1997– தற்போது |
அருள்தாஸ் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ் மொழி மற்றும் மலையாள மொழி படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார். நடிப்புத் துறையில் கவனம் செலுத்துவதற்கு முன்பு, பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். [1] [2]
தொழில்
[தொகு]பள்ளி முடிந்ததும், அருள்தாஸ் திருமணங்களில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். தனக்கு அறிமுகமானவர்கள் மூலம், அவர் தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னேற்றத்தைப் பெற்றார். இயக்குனர் சுந்தர் சி யின் அருணாசலம் (1997) திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அ ஆ இ ஈ (2009), பதினாறு (2009) ஆகியவற்றில் முக்கிய கேமராமேனாக பணியாற்றினார்.[3] [4]
அருள்தாஸ், இயக்குனர் சுசீந்திரன் திரைப்படமான நான் மகான் அல்ல (2010) அழகர்சாமியின் குதிரை (2011), ராஜபாட்டை (2011) மற்றும் பாயும் புலி (2015). [5] [6] தென்மேற்கு பருவக்காற்று (2010), நீர்ப்பறவை (2012) இடம் பொருள் ஏவல் (2016). [7] சூது கவ்வும் (2013), தங்க தங்க மீன்கள் (2013), பாபநாசம் (2015) உள்ளிட்ட பாராட்டப்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படவியல்
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2001 | ஷாஜகான் | பூபதியின் நண்பன் | uncredited |
2002 | நைனா | ஆவுடையப்பனை திட்டுபவர் | uncredited |
2005 | ராம் | செய்தியாளர் | uncredited |
2010 | நான் மகான் அல்ல | குட்டி நேசன் | |
தென்மேற்கு பருவக்காற்று | மூக்கையன் | ||
2011 | அழகர்சாமியின் குதிரை | ராஜாராம் | |
ராஜபாட்டை | |||
பதினாறு | |||
2012 | தடையறத் தாக்க | சேகர் | |
நீர்ப்பறவை | மீனவன் | ||
2013 | சூது கவ்வும் | ரவுடி மருத்துவர் | |
பொன்மாலைப் பொழுது | திவ்யாவின் தந்தை | ||
தங்க மீன்கள் | எவிட்டாவின் கணவன் | ||
தகராறு | |||
2014 | ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் | ||
வடகறி | சதீசின் உடன்பிறந்தவன் | ||
அரிமா நம்பி | தலைவன் | ||
சலீம் | காவல் அதிகாரி | ||
விலாசம் | பாவா | ||
திருடன் போலீஸ் | கவுனசிலர் | சிறப்புத் தோற்றம் | |
2015 | இடம் பொருள் ஏவல் | ||
பாபநாசம் | சுரேஷ் பாபு | ||
தாக்க தாக்க | பாலா | ||
பாயும் புலி | சிறப்புத் தோற்றம் | ||
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் | ராஜகோபால் | ||
2016 | மருது | ||
தர்மதுரை | பீமராசு | ||
அட்டி | |||
2017 | சத்ரியன் | சங்கர் | |
பண்டிகை (திரைப்படம்) | சுரேஷ் | ||
இவன் யாரென்று தெரிகிறதா | பாம்பே பாய் உறுப்பினர் | ||
ஒரு கனவு போல | |||
கதாநாயகன் | தாஸ் | ||
ஆயிரத்தில் இருவர் | மந்திர மூர்த்தி | ||
நெஞ்சில் துணிவிருந்தால் | தமிழ், தெலுங்கு இருமொழி திரைப்படம் | ||
வேலைக்காரன் | அன்சாரி | ||
2018 | ஸ்கெட்ச் | துரை | |
நிமிர் | அரசியல்வாதி | ||
கூட்டாளி | |||
விகடகுமாரன் | எசிபி | மலையாளத் திரைப்படம் | |
காத்திருப்போர் பட்டியல் | வில்லியம்ஸ் | ||
காலா | மணி | ||
எங்க காட்டுல மழை | அக்னி ஈஸ்வரன் | ||
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன | |||
2019 | மானிக் | ||
பேரன்பு | அமுதவானன் நண்பன் | ||
ஓவியாவை விட்டா யாரு | |||
சிந்துபாத் | வெண்பாவின் மாமா | ||
சில்ரன்ஸ் பார்க் | முருகன் | மலையாளத் திரைப்படம் | |
ராட்சசி | அரசியல்வாதி | ||
வெண்ணிலா கபடி குழு 2 | தாஸ் | ||
மகாமுனி | குரு நாராயணன் | ||
2021 | ஈஸ்வரன் (திரைப்படம்) | ஆதிநாராயணன் | |
புலிக்குத்தி பாண்டி | டிஎஸ்பி | ||
சக்ரா | லீலாவின் தந்தை | ||
தேன் |
ஒளிப்பதிவாளர்
[தொகு]ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2009 | அ ஆ இ | |
2011 | பதினாரு |
வலைத் தொடர்
[தொகு]ஆண்டு | தலைப்பு | பங்கு | நடைமேடை | குறிப்புகள் |
---|---|---|---|---|
2019 | டி 7 | ஜீ5 | [8] | |
2021 | நவம்பர் ஸ்டோரி | இன்ஸ்பெக்டர் சுடலை | ஹாட்ஸ்டார் சிறப்பு | [9] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kollywood Supporting Actor Arul Doss Biography, News, Photos, Videos". nettv4u.
- ↑ "Sixty six films screened". 29 March 2015 – via www.thehindu.com.
- ↑ "An interview with actor Arul Dass by Tamil Dharani". www.behindwoods.com.
- ↑ "Camera and Action!". The New Indian Express.
- ↑ "Suseendran now turns commercial". 8 June 2011 – via www.thehindu.com.
- ↑ "Thaaka Thaaka". Sify. Archived from the original on 2015-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Arul Dass on repeat mode - Times of India". The Times of India.
- ↑ "D7 Web series - Comedy & Romance with 8 Episodes". Zee5.com. பார்க்கப்பட்ட நாள் 1 Dec 2020.
- ↑ "November Story". Disney+ Hotstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.