அருமை மகள் அபிராமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருமை மகள் அபிராமி
இயக்கம்வி. கிருஷ்ணன்
தயாரிப்புவி. கிருஷ்ணன்
அரவிந்த் பிக்சர்ஸ்
எஸ். வி. சண்முகசுந்தரம்
கதைவி. கிருஷ்ணன்
கே. ராமச்சந்திரன்
இசைவெ. தட்சிணாமூர்த்தி
நடிப்புபிரேம்நசீர்
எஸ். வி. சகஸ்ரநாமம்
டி. எஸ். துரைராஜ்
தேவர்
முத்தைய்யா
ராஜசுலோச்சனா
ராஜேஸ்வரி
ஜெயந்தி
கமலா
மாலதி
முத்துலட்சுமி
சூர்யகலா
வெளியீடுநவம்பர் 29, 1959
நீளம்16430 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அருமை மகள் அபிராமி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]