அருமைப்பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருமைப்பெருமாள்
பிறப்புமட்டக்களப்பு, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுபிரித்தானியாவுக்கு எதிராக புரட்சி நடாத்திய தலைவர்
சமயம்சைவம்

அருமைப்பெருமாள் என்பவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரும் 1803இல் பிரித்தானியாவுக்கு எதிராக புரட்சி நடாத்திய தலைவரும் ஆவார்.[1][2].

காலணித்துவ ஆக்கிரமிப்பு[தொகு]

பல நூற்றாண்டுகளாக போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர் ஆகிய ஐரோப்பிய நாடுகள் மட்டக்களப்பினை ஆண்டன. மட்டக்களப்பு போடிமாரை காலணித்துவ ஆட்சி கோபமடையச் செய்தது. இதனால் புரட்சிக்கு வித்திட்டது.[3][4]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருமைப்பெருமாள்&oldid=3035252" இருந்து மீள்விக்கப்பட்டது