அருந்திக பெர்னாண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அருந்திக பெர்னான்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அருந்திக பெர்னான்டோ
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 15, 1971 (1971-09-15) (அகவை 52)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

அருந்திக பெர்னான்டோ (Arundika Fernando , பிறப்பு: செப்டம்பர் 15, 1971), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் புத்தளம் மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

65, வெல்லவத்தை, தங்கொட்டுவையில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்கமதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்திக_பெர்னாண்டோ&oldid=2712306" இலிருந்து மீள்விக்கப்பட்டது