அருண் முருகேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருண் முருகேசன் (Arun Murugesan) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் 62 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார் [1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_முருகேசன்&oldid=2718896" இலிருந்து மீள்விக்கப்பட்டது