அருண் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் சிங்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 டிசம்பர் 2019
முன்னையவர்தசீன் பாத்திமா
தொகுதிஉத்தரப் பிரதேசம், வேதியல், உரம் & நீர் ஆதாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்[1]
தேசியப் பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி[2]
பதவியில் உள்ளார்
பதவியில்
17 சூன் 2015
ஒடிசா மாநில பாஜக பொறுப்பாளர்[3]
பதவியில்
2013–2019
பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடகா & இராஜஸ்தான் பொறுப்பாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 ஏப்ரல் 1965 (1965-04-04) (அகவை 58)[4]
மிர்சாபூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்விபட்டயக் கணக்கறிஞர்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்
இணையத்தளம்www.arunsinghbjp.in
ஆதாரம்: [1]

அருண் சிங் (Arun Singh) பட்டயக் கணக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும் ஆவார். மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை நிலையச் செயலாளராகவும், கர்நாடகா[5] & இராஜஸ்தான் மாநிலங்களின் கட்சியின் பொறுப்பாளராகவும் செயல்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Parliament Standing Committee - Chemical fertilizers and Water Resources
  2. Administrator. "National Office Bearers". bjp.org. Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
  3. Administrator. "State Prabhari". bjp.org. Archived from the original on 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
  4. "Arun Singh - Profile BJP, Arun Singh Bio Data, Arun Singh Ji Bjp Profile, Arun Singh Bjp, Arun Singh Mirzapur, Arun Singh Delhi, Arun Singh New Delhi". arunsinghbjp.in. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
  5. CM Bommai is here to stay: BJP General Secretary Arun Singh

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_சிங்&oldid=3579347" இலிருந்து மீள்விக்கப்பட்டது