உள்ளடக்கத்துக்குச் செல்

அருண் குமார் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் குமார்
உறுப்பினர் இந்திய நாடாளுமன்றம்
for ஜஹானாபாத்
பதவியில்
2014 – 2019

1999 - 2004 பீகார் சட்டமேலவை உறுப்பினர்

1993-1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 அக்டோபர் 1959 (1959-10-02) (அகவை 64)
மணியாவான், ஜகானாபாத், பீகார்
அரசியல் கட்சிபாரதிய சப்லோக் கட்சி
ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி
துணைவர்நிர்மலா குமாரி
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
வாழிடம்(s)பட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிமகது பல்கலைக்கழகம் (முனைவர்)
இணையத்தளம்http://www.drarunkumar.in

அருண்குமார் (Arun Kumar) என்பவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் ஜஹானாபாத் தொகுதியை[1] பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் 1999 மற்றும் 2014 இந்திய பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் ராஷ்ட்ரிய சமதா கட்சியின் (மதச்சார்பற்ற) நிறுவன உறுப்பினர் ஆவார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arun Kumar | National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-11.
  2. "Constituencywise-All Candidates". Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.