உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாவதி ஆறு
Arunavati River
அருணாவதி ஆறு is located in மகாராட்டிரம்
அருணாவதி ஆறு
அருணாவதி ஆறு is located in இந்தியா
அருணாவதி ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
21°19′51″N 74°48′26″E / 21.3309103°N 74.8073041°E / 21.3309103; 74.8073041

அருணாவதி ஆறு (Arunavati River) தபதி ஆற்றின் பருவகால கிளை ஆறாகும். இது இந்தியாவில் மகாராட்டிராவில் ஓடும் ஆறாகும். இது சங்வி கிராமத்தில் உருவாகி பாய்ந்து, சிர்புர் தெகசில் உள்ள உப்பார்பிந் கிராமத்தில் தபதி ஆற்றில் கலக்கின்றது.[1]

மேலும் காண்க[தொகு]

  • பைங்கங்கா நதி
  • மனோரா, வாஷிம்
  • வாத்தோட் நீர்த்தேக்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Jain, Sharad K.; Agarwal, Pushpendra K.; Singh, Vijay P. (16 May 2007). Hydrology and Water Resources of India (in ஆங்கிலம்). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781402051807. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாவதி_ஆறு&oldid=3968186" இலிருந்து மீள்விக்கப்பட்டது