அருணாச்சல தேவர்
தோற்றம்
அருணாச்சல தேவர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| தொகுதி | ஆலங்குடி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
அருணாச்சல தேவர் (Arunachala Thevar) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி எனும் சிறு கிராமத்தில் வசித்து வந்தவர்.[சான்று தேவை] அவர் 1957 தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் ஒரு இந்திய தேசிய காங்கிரசின் (INC) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சின்னையாவும் அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் ஆவார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-07-05.