உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி
தலைவர்காஃபா பெங்கியா
நிறுவனர்பக்கின் பெர்டின்
தொடக்கம்10 ஏப்ரல் 1977 (49 ஆண்டுகள் முன்னர்) (1977-04-10)
தலைமையகம்இட்டாநகர், அருணாசலப் பிரதேசம்
கொள்கைமாநில சுயாட்சி
Anti-CAA[1]
இ.தே.ஆ நிலைமாநில கட்சி[2]
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி (2016–2018), (2024–present)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை)
2 / 60
தேர்தல் சின்னம்
Maize
இணையதளம்
People's Party of Arunachal
இந்தியா அரசியல்

அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி என்பது இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். இது 1977 செப்டம்பரில் பாக்கின் பெர்டின், ஒகென் லெகோ மற்றும் எல்.

வரலாறு

[தொகு]

வாங்லாட் ஆகியோரால் கட்சி .தோற்றுவிக்கப்பட்டது டோமோ ரிபா இந்திய தேசிய காங்கிரசு பி. கே. துங்கன் அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்து கட்சியின் துணைத் தலைவராக பிபிஏவில் சேர்ந்தார். தற்போது, கமென் ரிங்கு கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். இக்கட்சி 2016ஆம் ஆண்டில் பெரும்பாலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் இக்கட்சிக்கு வந்தபோது சிறிது நாட்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி ஆட்சியில் இருந்தது.

2016 செப்டம்பர் 16 அன்று, முதல்வர் பெமா காண்டு கீழ் ஆளும் கட்சியைச் சேர்ந்த 43 எம்எல்ஏக்கள் இந்திய தேசிய காங்கிரஸை விட்டு வெளியேறி, அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் சேர்ந்து, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statehood Act at core of PPA's manifesto | the Arunachal Times". 31 March 2019.
  2. "List of Political Parties and Election Symbols main Notification 1349 Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. Retrieved 9 May 2013.