அருட்தந்தை அதிரியான் கெளசானல் அடிகளார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐரோப்பியக் கண்டத்தில் பிறந்து கிறிஸ்மதுவ மறையைப் பரப்ப இந்தியாவிற்கு வந்து தமிழுக்காகவும், சமூக நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர்களுள்அருட்தந்தை அதிரியான் கெளசானல் அடிகளாரும் ஒருவர்.

 இவர் பிரான்ஸ் தேசத்தில் ரோடஸ் மறைமாவட்டத்தில் 1850 ஆம் ஆண்டு பிறந்தார். சேசு சபை குருவாக பணியாற்ற 1888 ஆம் ஆண்டு தமிழக மண்ணிற்கு வந்தார்.
 தூத்துக்குடியில் 1890 ஆம் ஆண்டு தனது பணிப்பொறுப்பை ஏற்றார். அருட்தந்தை அதிரியான் கெளசானல் அடிகளாரிடம் இருந்த ஆளுமைகள்
 1. கடின உழைப்புக்கான ஆளுமை
 2. நீதி வேட்கைக்கான ஆளுமை
 3. மதவாதத்திற்கு எதிரான ஆளுமை
 4. சமுதாய பகுப்பாய்வு ஆளுமை
 5. மரண தண்டனைக்கு எதிரான ஆளுமை
 6. நூல் வாசிப்பு ஆளுமை
 7. நம்பிக்கைத்தரும் மருத்துவ ஆளுமை
 8. இறையாட்சிக்கான ஆளுமை
 ஆகிய ஆளுமைகளைப் பெற்றிருந்தார்.