உள்ளடக்கத்துக்குச் செல்

அருங்குறுக்கை

ஆள்கூறுகள்: 11°52′N 79°14′E / 11.86°N 79.24°E / 11.86; 79.24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருங்குறுக்கை
கிராமம்
அருங்குறுக்கை is located in தமிழ்நாடு
அருங்குறுக்கை
அருங்குறுக்கை
அருங்குறுக்கை is located in இந்தியா
அருங்குறுக்கை
அருங்குறுக்கை
ஆள்கூறுகள்: 11°52′N 79°14′E / 11.86°N 79.24°E / 11.86; 79.24
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கள்ளக்குறிச்சி
மக்கள்தொகை
 • மொத்தம்4,703
 • ஆண்
2,363
 • பெண்
2,340
அஞ்சல் குறியீட்டு எண்
605803
Location code633199[1]

அருங்குறுக்கை (Arungurukkai) எனும் கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருக்கோயிலூரிலிருந்து 16 கிமீ தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, அருங்குறுக்கை கிராமமும் ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.

அருங்குறுக்கை கிராமத்தின் மொத்த பரப்பளவு 718.84 ஹெக்டேர் ஆகும். அருங்குருக்கையில் மொத்தம் 4,703 மக்கள் வசிக்கின்றனர். அருங்குறுக்கை கிராமத்தில் சுமார் 1,003 வீடுகள் உள்ளன. அருங்குறுக்கைக்கு அருகில் உள்ள நகரம் திருக்கோயிலூர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India: Search Details". Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 19 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருங்குறுக்கை&oldid=4194465" இலிருந்து மீள்விக்கப்பட்டது