மணற்குன்று அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரீனா டஸ் டுனஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மணற்குன்று அரங்கம்
Arena das Dunas
முழு பெயர் அரீனா டாசு டுனாசு
இடம் லாகோவா நோவா,
நதால், பிரேசில்
எழும்புச்செயல் முடிவு 2011 - 2014
திறவு 26 சனவரி 2014
உரிமையாளர் பொதுத்துறை-தனியார் கூட்டுறவு
கட்டிட விலை R$ 400 மில்லியன்
கட்டிடக்கலைஞர் போப்புலசு[1]
குத்தகை அணி(கள்) அமெரிக்க காற்பந்துக் கழகம் (RN)
ஏபிசி காற்பந்துக் கழகம்
2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர் 45,000

மணற்குன்று அரங்கம் அல்லது டுனாசு அரங்கம் ("Arena das Dunas") பிரேசிலின் நத்தால் நகரில் காற்பந்தாட்டங்களுக்கெனவே போப்புலசு நிறுவனத்தின்[2] முன்னணி விளையாட்டிட வடிவமைப்பாளர் கிறித்தோபர் லீ வடிவமைத்துள்ள[3] விளையாட்டரங்கமாகும். சனவரி 2011[4] முதல் கட்டப்பட்டு வரும் இந்த விளையாட்டரங்கு 2014 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டங்களை ஏற்று நடத்தவிருக்கிறது. ஏற்கனவே இருந்த மக்காடோவ் விளையாட்டரங்கை இடித்து புதியதாக இது கட்டப்பட்டு வருகிறது.[5]

புதிய அரங்கத்தில் 45,000 பேர் அமரக்கூடும். இந்த வளாகத்திலேயே அங்காடி மையம், வணிக கட்டிடங்கள், பன்னாட்டு தரம் பேணும் விடுதிகள், செயற்கை ஏரி ஆகியன அமைக்கப்படுகின்றன.[6]

2014 உலகக்கோப்பை காற்பந்து[தொகு]

நாள் நேரம் (UTC-03) அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
சூன் 13, 2014 13:00  மெக்சிக்கோ ஆட்டம் 2  கமரூன் குழு ஏ
சூன் 16, 2014 19:00  கானா ஆட்டம் 14  ஐக்கிய அமெரிக்கா குழு ஜி
சூன் 19, 2014 19:00  சப்பான் ஆட்டம் 22  கிரேக்க நாடு குழு சி
சூன் 24, 2014 13:00  இத்தாலி ஆட்டம் 39  உருகுவை குழு டி
மணற்குன்ற அரங்கத்தின் வான்வழிக் காட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] architect: Populous
  2. [2]
  3. "Christopher Lee, architect of Dunas Stadium and London 2012". Archived from the original on 2013-11-13. பார்க்கப்பட்ட நாள் 2010-09-13.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-12. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-13. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
  6. [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணற்குன்று_அரங்கம்&oldid=3566293" இலிருந்து மீள்விக்கப்பட்டது