அரி குமார் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரி குமார் நாயர் (Hri Kumar Nair) , சிங்கப்பூர் நாட்டு அரசியல்வாதியும் வழக்குரைஞரும் ஆவார். இவர் சிங்கப்பூர் அரசின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவர் அரசியலில் நுழையும் முன் டிரீ & நேப்பியர் அமைப்பில் வழக்குரைஞராக இருந்தார். 2008-இல் மூத்த அலுவலராக நியமிக்கப்பட்டார். தற்போது அவ்வமைப்பில் இயக்குனராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_குமார்_நாயர்&oldid=3232009" இருந்து மீள்விக்கப்பட்டது