அரிஸ்டாஃபனீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரிஸ்டாஃபனீசின் ஒரு வரைபடம்

அரிஸ்டாஃபனீஸ் (அரிஸ்டாபனீஸ், அரிட்டாபனீசு) (கிரேக்கம்: Ἀριστοφάνης, கிமு 446-கிமு 386) "நகைச்சுவையின் தந்தை" என்று குறிப்பிட்ட ஒரு பண்டைய கிரேக்க நாடகாசிரியர். முகில்கள், பறவைகள், லிசிஸ்ட்ராட்டா, தவளைகள் இவரது சில குறிப்பிட்டதாக நாடகங்கள் ஆகும். இவரது பல படைப்புகள் பண்டைய கிரேக்க அரசியலையும் சமூகத்தையும் அங்கதம் செய்தது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிஸ்டாஃபனீஸ்&oldid=2712987" இருந்து மீள்விக்கப்பட்டது