அரிவாள்மனைப் பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Sida|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
அரிவாள்மனை பூண்டு
Sida acuta (Jangli-methi) in Hyderabad, AP W2 IMG 0084.jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Sida
இனம்: வார்ப்புரு:Taxonomy/SidaS. acuta
இருசொற் பெயரீடு
Sida acuta
Burm.f.[1]
வேறு பெயர்கள்

Sida carpinifolia L.f.[2]

அரிவாள்மனை பூண்டு அல்லது அரிவாள் மூக்குப் பச்சிலை (Sida acuta) என்பது மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்தத பூக்கும் தாவரம் ஆகும். இது பொதுவாக எங்கும் காணப்படக்கூடிய சிறு தாவரம் ஆகும். [3] இது வெட்டு காயங்களுக்கும் புண்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரம் சில பகுதிகளில் களையாக கருதப்படுகிறது. இது மூலிகை (herb) வகையுடனான, புதராக (Shrub) வளரும், ஆப்பு வடிவ இலைகளை உடைய, ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். உலகின் அனைத்துப்பகுதிகளிலும் பரவியுள்ள இத்தாவரத்தின் பூர்வீகம், நடு அமெரிக்கா என நம்பப்படுகிறது.[4][5]

குறிப்புகள்[தொகு]

  1. "Sida acuta Burm. f.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (1997-05-02). பார்த்த நாள் 29 March 2009.
  2. "Sida carpinifolia L. f.". ITIS Standard Reports. Integrated Taxonomic Information System. பார்த்த நாள் 29 March 2009.
  3. Parsons, William Thomas; Eric George Cuthbertson (2001). Noxious weeds of Australia (2 ). CSIRO Publishing. பக். 508–509. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-643-06514-7. 
  4. "[http://plants.usda.gov/core/profile?symbol=Siac3 Sida acuta Burm. f. Show All common wireweed]". plants.usda.gov (ஆங்கிலம்) ((c) 2014 -2015). பார்த்த நாள் 2016-09-024.
  5. Parsons, William Thomas; Eric George Cuthbertson (2001). Noxious weeds of Australia (2 ). CSIRO Publishing. பக். 508–509. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-643-06514-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிவாள்மனைப்_பூண்டு&oldid=2570631" இருந்து மீள்விக்கப்பட்டது