அரியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரியூர்

  • அரியூர் (தருமபுரி) - அரூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் அரியூர் எனக் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டுகளும் இவ்வூரை இப்பெயரிலேயே அழைக்கின்றன.
  • அரியூர் நாடு - அரியூர் நாடு ஊராட்சி, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
  • அரியூர் - அரியூர் ஊராட்சி, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள லால்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.
  • அரியூர் (வேலூர்) - அரியூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.
  • அரியூர் கிழக்கு வளவு - நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலூகா உள்ள ஒரு சிற்றூர் அரியூர் கிழக்கு வளவு.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியூர்&oldid=2478423" இருந்து மீள்விக்கப்பட்டது