உள்ளடக்கத்துக்குச் செல்

அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியானா இந்தியப் பொதுத் தேர்தல், 2009

 2004 மே 7, 2009 2014 

10 seats
  First party Second party Third party
 
கட்சி காங்கிரசு Third Front (India) பா.ஜ.க
வென்ற
இருக்கைகள்
9 1 0
மாற்றம் Increase 1 1

அரியானாவில் 10 இடங்களுக்கான  இந்திய பொதுத் தேர்தல், 2009 ல் நடந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் பட்டியல்

[தொகு]
எண்
தொகுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற

உறுப்பினர் பெயர் 

கட்சி கூட்டணி
1 சிர்ஸா
Dr.அசோக் தன்வார் இந்திய தேசிய காங்கிரஸ்  UPA
2 ஹிஸார்
பஜன் லால்
ஹரியானா ஜன்கிந் காங்கிரஸ்
TF
3 அம்பலா
செல்ஜாகுமாரி
இந்திய தேசிய காங்கிரஸ்
UPA
4 குருக்சேத்ரா
நவீன் ஜின்தால்
இந்திய தேசிய காங்கிரஸ்
UPA
5 ரோக்டாக்
தீப்ந்த்ர் சிங் கூடா
இந்திய தேசிய காங்கிரஸ்
UPA
6 சோன்பட்
ஜிந்தர் சிங் மாலிக்
இந்திய தேசிய காங்கிரஸ்
UPA
7 கர்னல்
அரவிந்த் குமார் சர்மா
இந்திய தேசிய காங்கிரஸ்
UPA
8 குர்கான்
ராவ் இந்திரஜித் சிங்
இந்திய தேசிய காங்கிரஸ்
UPA
9 பிவானி மகேந்திரகார்  சுருதி சௌத்ரி
இந்திய தேசிய காங்கிரஸ்
UPA
10 பரிடாபாத்
அவதார் சின்ஹ் பதானா
இந்திய தேசிய காங்கிரஸ்
UPA

சான்றுகள்

[தொகு]

https://www.oneindia.com/elections-2014/loksabha-elections-2014/results-2009/haryana.html