அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 1999

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 1999

← 1998
2004 →
 
கட்சி பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய லோக் தள் காங்கிரசு

இந்தியப் பொது தேர்தல், 1999 ல் அரியானாவில் 10 இடங்களுக்காக நடைபெற்றது.[1]

முடிவு[தொகு]

எண் தொகுதி  தேர்ந்தெடுக்கப்பட்ட

நாடளுமன்ற் உறுப்பினர் பெயர்

கட்சி 
1 சிர்சா சுசில் குமார் இன்டோர இந்திய தேசிய லோக் தள்
2 ஹிசார். சுரேந்தர் சிங் பர்வாலா இந்திய தேசிய லோக் தள்
3 அம்பாலா ரத்தன் லால் கத்தாரியா பாரதிய ஜனதா கட்சி
4 குருஷேத்ரா கைலாச தேவி இந்திய தேசிய லோக் தள்
5 ரோக்டாக்
கேப்டன் இந்திர சிங் இந்திய தேசிய லோக் தள்
6 சோன்பட்
கிஷன் சிங் சங்வான் பாரதிய ஜனதா கட்சி
7 கர்னல்
ஐஸ்வர் தயாள் சுவாமி பாரதிய ஜனதா கட்சி
8 மகேந்திரகார்  சுதா யாதவ் பாரதிய ஜனதா கட்சி
9 பிவானி
அஜய் சிங் சவுத்லா இந்திய தேசிய லோக் தள்
10 பரிதாபாத் சவுத்ரி ராமசந்திர பிந்தரா பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்[தொகு]

  1. "13th Lok Sabha elections 1999 Haryana: Full winners list". NewsX (in ஆங்கிலம்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.