அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 1996

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 1996

← 1991
1998 →
 
கட்சி பாஜக அரியானா விகாஸ் கட்சி காங்கிரசு

 
கட்சி சுயேட்சை

இந்திய பொது தேர்தல், 1996 - ல் அரியானாவில்  10 இடங்களுக்காக நடைபெற்றது.[1]

முடிவு[தொகு]

வ.எ தொகுதி வெற்றி பெற்றவர் கட்சி
1 சிர்ஸா
குமாரி செல்ஜா  இந்திய தேசிய காங்கிரசு
2 ஹிஸார்
ஜெய் பிரகாஸ்
அரியானா விகாஸ் கட்சி 
3 அம்பலா
சுராஜ் பவான்
பாரதிய ஜனதா கட்சி
4 குருக்சேத்ரா
O. P. ஜிந்தால் அரியானா விகாஸ் கட்சி 
5 ரோக்டாக்
பூபேந்தர் சிங் ஹூடா
இந்திய தேசிய காங்கிரசு
6 சோன்பட்
அரவிந்குமார் சர்மா
சுயேட்சை
7 கர்னல்
ஐஸ்வர் தயாள் சுவாமி
பாரதிய ஜனதா கட்சி
8 மகேந்திரகார்  ராம் சிங் ராவ்
பாரதிய ஜனதா கட்சி
9 பிவானி
சுரேந்தர் சிங்
அரியானா விகாஸ் கட்சி 
10 பரிடாபாத்
செளத்ரி ராமசந்திர பிந்ரா
பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்[தொகு]

  1. "11th Lok Sabha elections 1996 Haryana: Full winners list". NewsX (in ஆங்கிலம்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.