அரிமா (பலகை விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arimaa egb74.png
அரிமா யானைகள்

அரிமா என்பது மதியூகமும் தந்திரமும் கொண்ட இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். இவ்விளையாட்டை சதுரங்கத்துக்கு பயன்படுத்தும் காய்களை கொண்டே விளையாடலாம்.

தோற்றம்[தொகு]

ஓமர் சயீத், ஒரு செயற்கை அறிவு வல்லுனர், அரிமாவை கண்டுபிடித்தார். சதுரங்கத்தின் முதல் நிலை ஆட்டக்காரர் கேரி கேஸ்பரோவ், சதுரங்கம் விளையாடும் கணிணி ஆழ் நீலத்திடம் தோல்வியடைந்த நிகழ்ச்சியினால் உந்தப்பட்டு, கணிணிகளுக்கு கடினமாகவும், மனிதர்களுக்கு இலகுவாகும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்ட விளையாட்டே அரிமாவாகும்.

வெளி இணைப்பு[தொகு]

Arimaa