அரிமாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

'அரிமாணம்' என்பது ஒரு பொருள் மெதுவாக சிதைவதாகும். இரும்பு ஆக்சிசனுடன் வினைபுரிந்து, துருப்பிடிக்கும் வினையானது அரிமாணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

துரு பிடித்த இரும்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிமாணம்&oldid=1676389" இருந்து மீள்விக்கப்பட்டது