அரிபாலத்தேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிபாலத்தேவா என்பவா் ஷிலஹர மரபின் கொங்கன் கிளை மன்னராவார். இவா் கி.பி 1148 முதல் கி.பி. 1155வரை ஆட்சி புாிந்தாா்.

அபராதித்தனைத் தொடர்ந்து அரிபாலத்தேவன் ஆட்சிக்கு வந்தார். சக ஆண்டு 1070 முதல் 1076 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் தானே மாவட்டத்தில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.(Dept. Gazetteer: 2002)

மேற்கோள்கள்[தொகு]

  • Bhandarkar R.G. (1957): Early History of Deccan, Sushil Gupta (I) Pvt Ltd, Calcutta.
  • Fleet, J.F. (1896): "The Dynasties of the Kanarese District of The Bombay Presidency", written for The Bombay Gazetteer.
  • Department of Gazetteer, Govt of Maharashtra (2002): Itihaas : Prachin Kal, Khand -1 (Marathi)
  • Department of Gazetteer, Govt of Maharashtra (1960): Kolhapur District Gazetteer
  • Department of Gazetteer, Govt of Maharashtra (1964): Kolaba District Gazetteer
  • Department of Gazetteer, Govt of Maharashtra (1982): Thane District Gazetteer
  • A.S. Altekar (1936): The Silaharas of Western India.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிபாலத்தேவா&oldid=2765495" இலிருந்து மீள்விக்கப்பட்டது