அரிபாய் படேல்
Appearance
அரிபாய் படேல் | |
---|---|
தொகுதி | மகேசனா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
அரிபாய் படேல் (Haribhai Patel) என்பவர் இந்தியாவின் குசராத்தின் உஞ்சாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் மகேசனா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mahesana, Gujarat Lok Sabha Election Results 2024 Highlights: Haribhai Patel Emerges Victorious". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
- ↑ Quint, The (2024-06-04). "Mahesana Election Result 2024 Live Updates: BJP's Haribhai Patel Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "મહેસાણામાં ભાજપે મારી બાજી, હરિભાઈ પટેલની જીત પાક્કી". News18 ગુજરાતી (in குஜராத்தி). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.