அரித்துவாரமங்கலம்

ஆள்கூறுகள்: 10°49′55″N 79°21′06″E / 10.8320°N 79.3518°E / 10.8320; 79.3518
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரித்துவாரமங்கலம்
புறநகர்
அரித்துவாரமங்கலம் is located in தமிழ் நாடு
அரித்துவாரமங்கலம்
அரித்துவாரமங்கலம்
அரித்துவாரமங்கலம், திருவாரூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°49′55″N 79°21′06″E / 10.8320°N 79.3518°E / 10.8320; 79.3518
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
ஏற்றம்49.99 m (164.01 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்612802
தொலைபேசி குறியீடு+914374xxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மருவத்தூர், கோட்டூர்
மாவட்ட ஆட்சித் தலைவர்திருமதி. தி. சாருஸ்ரீ,
இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதிநன்னிலம்
மக்களவை உறுப்பினர்ம. செல்வராசு
சட்டமன்ற உறுப்பினர்ஆர். காமராஜ்

அரித்துவாரமங்கலம் (ஆங்கில மொழி: Haridwaramangalam) என்னும் ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. செம்மொழி காத்த செம்மல் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்[1][2] மற்றும் அரித்துவாரமங்கலம் தவில் இசைக் கலைஞர் ஏ. கே. பழனிவேல்[3][4] ஆகியோர் இவ்வூரில் பிறந்தவர்கள். இவ்வூரானது முன்னர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையிலிருந்து இவ்வூர் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற பாதாளேசுவரர் கோயில்[5] என்ற சிவன் கோயில் ஒன்று அரித்துவாரமங்கலம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் 1870 – 1920 – திறவுகோல்" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  2. "தொல்காப்பியம்: ராஜாளியார் வீட்டுச் சொத்து!". Hindu Tamil Thisai. 2021-04-11. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  3. "ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கு 'மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ்' விருது". Hindu Tamil Thisai. 2022-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  4. "சங்கீத உத்சவ் - மனதை கொள்ளை கொண்ட இசை நிகழ்ச்சிகள்". Dinamalar. 2017-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  5. "Arulmigu Pathaleshwarar Temple, Haridwaramangalam - 612802, Thiruvarur District [TM014436].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  6. "Padaleswarar Temple : Padaleswarar Padaleswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரித்துவாரமங்கலம்&oldid=3806970" இலிருந்து மீள்விக்கப்பட்டது