அரிதாரிமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிதாரிமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை
பெயர்
பெயர்:அரிதாரிமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை
அமைவிடம்
ஊர்:அரிதாரிமங்கலம்
மாவட்டம்:திருவண்ணாமலை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:பெரிய நாயகி
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:செய்யாறு
வரலாறு
தொன்மை:1000 ஆண்டுகளுக்கு முன்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, அரிதாரிமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது.

தல வரலாறு[தொகு]

இது ஒரு சப்த கைலாய தலம்

தெய்வங்கள்[தொகு]

முக்கிய பண்டிகைகள்[தொகு]

இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

வெளி இணைப்புக்கள[தொகு]