அரிதாசு சித்தாந்த வாகிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிதாசு சித்தாந்த வாகிசு
பிறப்புமேற்கு வங்காளம், இந்தியா
பணிஎழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
அறியப்படுவதுஇந்திய இதிகாசங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்தல்
விருதுகள்
4990010020426 - அபிஞான சாகுந்தலம் எட்.2, பட்டாச்சார்யா, அரிதாசு சித்தாந்த பாகிசு, 666p, இலக்கியம், சமஸ்கிருதம் (1860)

அரிதாசு சித்தாந்த வாகிசு (Haridas Siddhanta Vagish) என்பவர் ஓர் இந்திய எழுத்தாளர் மற்றும் வங்காள இலக்கிய மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமசுகிருத அறிஞர் ஆவார். இவர் மகாபாரதம்,[1] அபிஞான சாகுந்தலம்[2] மற்றும் மேகதூதம் உள்ளிட்ட பல இந்திய இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார்.[3] இந்திய அரசு இவருக்கு 1960-ல் மூன்றாவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்ம பூசண் விருதினை வழங்கியது.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]