அரிதட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிதட்டு அல்லது மாவரி என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம் ஆகும். மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு.

  • பெரிய கண்ணறை உள்ள அரிதட்டு: 22-24 செ.மீ.
  • சிறிய கண்ணறை உள்ள அரிதட்டு: 22-24 செ.மீ.

இவற்றையும் பார்க்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிதட்டு&oldid=1677131" இலிருந்து மீள்விக்கப்பட்டது