அரிட்டாபட்டி, மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரிட்டாபட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். பல நூற்றாண்டுகள் முன்பு அமைக்கப்பட்ட சமணப் படுகைகளுக்காக இந்த கிராமம் அதிகம் அறியப்படுகிறது. அரிட்டாபட்டி மதுரை லிருந்து மேலூர் செல்லும் சாலையில் மதுரைக்கு வடமேற்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சமண சமய வரலாறு குறித்த ஆய்வாளர்களுக்கும், பிராமி எழுத்துருக்கள் குறித்த ஆய்வை மேற்கொள்வோரும் அதிகம் அறிந்த கிராமமாக இக்கிராமம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சமணர் படுகைகளில் அரிட்டாபட்டி மலையில் அமைந்துள்ள சமணர் படுக்கைகளும் முக்கியமானதாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிட்டாபட்டி,_மதுரை&oldid=1122616" இருந்து மீள்விக்கப்பட்டது