அரிக்கிராவி
தோற்றம்
அரிக்கிராவி |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
170 நாட்கள் |
மகசூல் |
4.0 |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
கேரளம் |
நாடு |
![]() |
அரிக்கிராவி அல்லது அதிக்கிராதி [1] (Arikiravi/ASD 13[2]) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, கேரளாவை பூர்வீகமாகக் கொண்டது.
அரிக்கிராவி நெல்லின் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாகவும் மற்றும் பல மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது ஒரு தடித்த அரிசி வகை மற்றும் சிவப்பு நிறம் கொண்டது. இந்த அரிசியில் இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பஞ்சுபோன்ற இட்லி, தோசை மற்றும் கஞ்சி தயாரிக்க மிகவும் ஏற்றது என சொல்லப்படுகிறது.[3]
பின்புலம் அரிக்கிரவி நெல் வகையானது, ஒரு கடவுள் மற்றும் அது பயிரிடப்படும் இடத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்டது. (அரி - சிவபெருமான், கீரை - கருப்பு மற்றும் சதுப்பு நிலம்). இந்த நெல் இரக்கத்தை, தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்படுகிறது.[4]
குறிப்பு
[தொகு]- இந்த அரிசியில் துத்தநாகச் சத்து (2.06 மி.கி/100 கிராம்) நிறைந்துள்ளது.
- இதில் அதிக நார்ச்சத்து மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
- இது பஞ்சுபோன்ற இட்லி, தோசை மற்றும் கஞ்சி செய்வதற்கு மிகவும் ஏற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திருமலை முருகன் பள்ளு - எஏர்க்கால் வகை" (PDF). www.tamildigitallibrary.in - © 2025. Retrieved 2025-07-18.
- ↑ "Rice varieties released from Rice Research Station, Ambasamudram". tnau.ac.in - © 2023 (ஆங்கிலம்). Retrieved 2025-06-06.
- ↑ "Arikiravi (Boiled Rice)". www.sempulam.com - © 2021 (ஆங்கிலம்). Retrieved 2025-06-06.
- ↑ "Arikiravi-Rice Varieties". nammanellu.com - © 2023 (ஆங்கிலம்). Retrieved 2025-06-06.
புற இணைப்புகள்
[தொகு]