உள்ளடக்கத்துக்குச் செல்

அரிகோபாலன் சீடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யாவழியின் புராண வரலாற்றின்படி இறையவதாரமான அய்யா வைகுண்டரின் சீடர்கள் ஐவருள் அரிகோபாலன் சீடரும் ஒருவராவர். அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை இவர் மூலமாக உலகுக்கு எழுத்து வடிவமாகக் கொடுக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிகோபாலன்_சீடர்&oldid=1676404" இலிருந்து மீள்விக்கப்பட்டது