அரிகேசவநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரிகேசவநல்லூர் (Arikesavanallur) என்பது தமிழ்நாடு, திருநெல்வேலி , அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்[1].

கோயில்கள்[தொகு]

இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ தர்ம தேவதை குல தெய்வமாக விளங்குகிறார். இக்கோவிலில் உறையும் தெய்வமான தர்மதேவதை, ஐயப்பனின் அம்சம் எனக் கூறுவர்.

பள்ளிகள்[தொகு]

  • இந்து நடுநிலைப் பள்ளி
  • முத்தையா பாகவதர் தொடக்கப்பள்ளி

புகழ்பெற்ற கிராமத்தவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிகேசவநல்லூர்&oldid=1354043" இருந்து மீள்விக்கப்பட்டது