உள்ளடக்கத்துக்குச் செல்

அராமயோயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரமாயோயிட்டு
Aramayoite
அரமாயோயிட்டு அதன் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில்.
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுAg3Sb2(Bi,Sb)S6
இனங்காணல்
நிறம்இரும்பு-கருப்பு; ஆழ்ந்த சிவப்பு (பிரதிபலிக்கப்பட்ட ஒளி)
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்கருப்பு
ஒப்படர்த்தி5.602
அடர்த்தி5.602 கி/செ.மீ3 (அளக்கப்பட்டது)
5.624 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது)

அராமயோயிட்டு (Aramayoite) என்பது Ag3Sb2(Bi,Sb)S6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் அராமயோயிட்டு கனிமத்தை Ary என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.[1] பொலிவியாவின் போடோசி, சுட் சிச்சாசு மாகாணத்தில் அராமயோயிட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  2. Aramayoite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராமயோயிட்டு&oldid=4276568" இலிருந்து மீள்விக்கப்பட்டது