அரான்யர் டின் ராத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரான்யர் டின் ராத்ரி
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய்,
சுனில் கங்கோபதே (நாவல்)
நடிப்புசௌமித்ர சாட்டர்ஜீ,
ஷர்மிலா தாகூர்
அபர்னா சென்
வெளியீடு1970
ஓட்டம்115 நிமிடங்கள்
மொழிவங்காளம்

அரான்யர் டின் ராத்ரி (Days and Nights in the Forest) 1970 ஆம் ஆண்டில் வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, ஷர்மிலா தாகூர் போன்ற பலரும் நடித்துள்ளனர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரான்யர்_டின்_ராத்ரி&oldid=3232006" இலிருந்து மீள்விக்கப்பட்டது