உள்ளடக்கத்துக்குச் செல்

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரவக்குறிச்சி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 134
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகரூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,13,946[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 151-ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். இத்தொகுதி அரவக்குறிச்சி வட்டம் மற்றும் கரூர் வட்டத்தின் கிராம ஊராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி என 2 பேரூராட்சிகள் கொண்டது. 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.13 இலட்சம் ஆகும்.[2] சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த 247 வாக்குச் சாவடிகள் உள்ளது.[3]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் மேற்கே ஒட்டன்சத்திரம் மற்றும் காங்கேயம் ஆகிய தொகுதிகளும், கிழக்கே கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளும், வடக்கே மொடக்குறிச்சி மற்றும் கபிலர் மலை ஆகிய தொகுதிகளும், தெற்கே ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர் ஆகிய தொகுதிகளும் அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • அரவக்குறிச்சி தாலுகா
  • கரூர் தாலுகா (பகுதி)

வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் நஞ்சை புகழூர் கிராமங்கள்,

டி.என்.பி.எல். புகழூர் (பேரூராட்சி) புஞ்சை புகழூர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி (பேரூராட்சி)[4].

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

செப்டம்பர் 2011 நிலவரப்படி 162365 வாக்காளர்களை [5] கொண்ட தொகுதி இது.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 என். ரத்தினக்கவுண்டர் சுயேச்சை 30,962 57.00 டி. என். நல்லசாமி இந்திய தேசிய காங்கிரசு 18,140 33.39
1957 எஸ். சதாசிவம் இந்திய தேசிய காங்கிரசு 24,726 55.02 என். ரத்தினம் சுயேச்சை 15,920 35.43
1962 எஸ். சதாசிவம் இந்திய தேசிய காங்கிரசு 28,732 45.84 சி. முத்துசாமி கவுண்டர் சுதந்திரா கட்சி 21,082 33.63
1967 செ. கந்தசாமி கவுண்டர் சுதந்திராக் கட்சி 46,614 67.46 வி. பி. கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 22,482 32.53

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 அப்துல் ஜப்பார் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 34,164 60.10 எஸ். கந்தசாமி கவுண்டர் ஸ்வதேச கட்சி 18,859 33.18
1977 எஸ். சதாசிவம் இந்திய தேசிய காங்கிரசு 32,581 39.51 பி. ராமசாமி திமுக 21,547 26.13
1980 பூ. செ. சென்னிமலை (எ) கந்தசாமி அதிமுக 45,145 51.60 கே. சண்முகம் இந்திய தேசிய காங்கிரசு 40,233 45.99
1984 சு. ஜெகதீசன் அதிமுக 57,887 55.72 பி. ராமசாமி திமுக 44,273 42.62
1989 மொஞ்சனூர் பி. இராமசாமி திமுக 48,463 42.40 எசு. ஜெகதீசன் அதிமுக(ஜெயலலிதா அணி) 30,309 26.52
1991 மரியமுல் ஆசியா அதிமுக 57,957 55.61 மொஞ்சனூர் ராமசாமி திமுக 37,005 35.50
1996 எசு. எசு. முகமது இஸ்மாயில் திமுக 41,153 38.38 V. K. துரைசாமி அதிமுக 32,059 29.8993
2001 லியாவுதீன் சேட் அதிமுக 51,535 48.03 லட்சுமி துரைசாமி திமுக 33,209 30.95
2006 கலிலூர் ரகுமான் திமுக 45,960 45.60 மொஞ்சனூர் ராமசாமி மதிமுக 43,135 42.79
2011 கே. சி. பழனிச்சாமி திமுக 72,831 செந்தில்நாதன் அதிமுக 68,290
2016 வே. செந்தில்பாலாஜி அதிமுக 88,068 63.61 கே. சி. பழனிசாமி திமுக 64,407 38.13
2019 இடைத்தேர்தல் வே. செந்தில்பாலாஜி திமுக 97,718 வி. வி. செந்தில்நாதன் அதிமுக 59,771
2021 இரா. இளங்கோ திமுக[6] 93,369 52.72 அண்ணாமலை பாஜக 68,553 38.71

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: அரவக்குறிச்சி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இரா. இளங்கோ 93,369 52.98 -3.47
பா.ஜ.க கு. அண்ணாமலை 68,553 38.90 புதியவர்
நாதக Anitha Parveen. M 7,188 4.08 + 2.78
அ.ம.மு.க. Thangavel. P. S. N 1,599 0.91 புதியவர்
மநீம Mohammed Haneef Shahil. K. S 1,382 0.78 புதியவர்
சுயேச்சை Saravanan. P 1,236 0.70 புதியவர்
நோட்டா நோட்டா 869 0.49 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,816 14.08
பதிவான வாக்குகள் 176,245 82.38
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 451 0.26
பதிவு செய்த வாக்காளர்கள் 213,946
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்

2019 இடைத்தேர்தல்

[தொகு]
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019: அரவக்குறிச்சி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வே. செந்தில்பாலாஜி 97,800 56.45
அ.இ.அ.தி.மு.க. வி. வி. செந்தில் நாதன் 59,843 34.54
அ.ம.மு.க. சாகுல் அமீது 7,195 4.15 புதியவர்
நாதக பி. கே. செல்வம் 2,227 1.29 புதியவர்
மநீம எசு. மோகன்ராஜ் 1,361 0.79 புதியவர்
நோட்டா நோட்டா 904 0.52
வாக்கு வித்தியாசம் 35,693 21.85
பதிவான வாக்குகள் 1,73,271 84.40
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: அரவக்குறிச்சி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வே. செந்தில்பாலாஜி 88,068 53.51
தி.மு.க. கே. சி. பழனிச்சாமி 64,407 39.13
பா.ஜ.க எசு. பிரபு 3,162 1.92 புதியவர்
நோட்டா நோட்டா 1,538 0.93
தேமுதிக எம். முத்து 1,513 0.92 புதியவர்
வாக்கு வித்தியாசம் 23,661 14.38
பதிவான வாக்குகள் 1,64,582 82.15
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அரவக்குறிச்சி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. சி. பழனிச்சாமி 72,831 49.71% 4.11%
அ.இ.அ.தி.மு.க. வி. செந்தில்நாதன் 68,290 46.61%
சுயேச்சை ஆர். விஜயகுமார் 1,530 1.04% புதியவர்
சுயேச்சை என். ஜெகதீசன் 1,355 0.92% புதியவர்
பசக சி. மாரிமுத்து 779 0.53% புதியவர்
சுயேச்சை வி. இராமசாமி 370 0.25% புதியவர்
சுயேச்சை எச். முகமது இக்பால் 326 0.22% புதியவர்
ஐஜத எசு. சண்முகம் 180 0.12% புதியவர்
சுயேச்சை ஆர். கண்ணன் 161 0.11% புதியவர்
சுயேச்சை எல். கே. முருகானந்தம் 139 0.09% புதியவர்
சுயேச்சை வி. இந்திரமூர்த்தி 106 0.07% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,541 3.10% 0.30%
பதிவான வாக்குகள் 1,70,483 85.94% 11.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,46,509
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 4.11%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: அரவக்குறிச்சி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கலிலூர் ரகுமான் 45,960 45.60% 14.65%
மதிமுக மொஞ்சனூர் பி. இராமசாமி 43,135 42.80% 27.00%
தேமுதிக எ. பசீர் அகமது 6,619 6.57% புதியவர்
பா.ஜ.க கே. மனோகரன் 1,744 1.73% புதியவர்
சுயேச்சை ஆர். இராமமூர்த்தி 1,291 1.28% புதியவர்
சுயேச்சை வி. தலீத் பாண்டியன் 633 0.63% புதியவர்
சுயேச்சை எசு. பாலசுப்பிரமணி 523 0.52% புதியவர்
சுயேச்சை எம். காஜாமுகைதீன் 336 0.33% புதியவர்
சுயேச்சை எசு. மல்லிகா 313 0.31% புதியவர்
சுயேச்சை ஆர். எம். தயாளன் 229 0.23% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,825 2.80% -14.28%
பதிவான வாக்குகள் 1,00,783 74.75% 14.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,34,828
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -2.43%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: அரவக்குறிச்சி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. லியாவுதீன் சேட் 51,535 48.03% 18.14%
தி.மு.க. இலட்சுமி துரைசாமி 33,209 30.95% -7.42%
மதிமுக மொஞ்சனூர் பி. இராமசாமி 16,954 15.80% -8.63%
சுயேச்சை வி. அமுதகுமார் 2,054 1.91% புதியவர்
சுயேச்சை எம். எசு. சேக் அப்துல் காதர் 1,160 1.08% புதியவர்
சுயேச்சை கே. கணேசன் 722 0.67% புதியவர்
சுயேச்சை எம். சசிகுமார் 707 0.66% புதியவர்
சுயேச்சை எல். பொன்கொடி 565 0.53% புதியவர்
சுயேச்சை டி. பி. கருப்பசாமி 395 0.37% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,326 17.08% 8.60%
பதிவான வாக்குகள் 1,07,301 60.68% -5.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,76,820
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 9.66%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: அரவக்குறிச்சி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எசு. எசு. முகமது இஸ்மாயில் 41,153 38.36% 2.86%
அ.இ.அ.தி.மு.க. வி. கே. துரைசாமி 32,059 29.89% -25.72%
மதிமுக மொஞ்சனூர் பி. இராமசாமி 26,203 24.43% புதியவர்
சுயேச்சை ஜெ. ஞானசேகரன் 4,767 4.44% புதியவர்
பா.ஜ.க வி. எசு. சென்னியப்பன் 1,138 1.06% புதியவர்
பாமக கே. குணசேகரன் 737 0.69% புதியவர்
சுயேச்சை எசு. குமார் 455 0.42% புதியவர்
சுயேச்சை ஜி. ஜெயராஜ் 399 0.37% புதியவர்
சுயேச்சை கே. நடராஜன் 224 0.21% புதியவர்
சுயேச்சை ஆர். அண்ணாதுரை 70 0.07% புதியவர்
சுயேச்சை ஆர். எம். தயாளன் 63 0.06% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,094 8.48% -11.62%
பதிவான வாக்குகள் 1,07,268 66.17% 2.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,69,837
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -17.24%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: அரவக்குறிச்சி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. மரியமுல் ஆசியா 57,957 55.60% 29.09%
தி.மு.க. மொஞ்சனூர் பி. இராமசாமி 37,005 35.50% -6.90%
சுயேச்சை கே. முத்துசாமி 1,461 1.40% புதியவர்
சுயேச்சை கே. அமராவதி 906 0.87% புதியவர்
பாமக டி. பி. எசு. ஆறுமுகம் 550 0.53% புதியவர்
சுயேச்சை என். பழனியப்பன் 337 0.32% புதியவர்
சுயேச்சை கே. கிருஷ்ணமூர்த்தி 209 0.20% புதியவர்
சுயேச்சை ஆர். பெரியசாமி 206 0.20% புதியவர்
சுயேச்சை கே. செல்லன் 198 0.19% புதியவர்
சுயேச்சை கே. முனியசாமி 175 0.17% புதியவர்
சுயேச்சை கே. கந்தசாமி 173 0.17% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,952 20.10% 4.22%
பதிவான வாக்குகள் 1,04,232 63.27% -10.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,73,736
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 13.20%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: அரவக்குறிச்சி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மொஞ்சனூர் பி. இராமசாமி 48,463 42.40% -0.22%
அ.இ.அ.தி.மு.க. சு. ஜெகதீசன் 30,309 26.52% -29.20%
காங்கிரசு எஸ். சதாசிவம் 24,226 21.20% புதியவர்
சுயேச்சை கே. வி. சோமசுந்தரம் 6,423 5.62% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. எம். துரைசாமி 3,100 2.71% -53.01%
சுயேச்சை மு. தாமோதரன் 486 0.43% புதியவர்
சுயேச்சை சக்திவேல் 346 0.30% புதியவர்
சுயேச்சை முத்துரவி 310 0.27% புதியவர்
சுயேச்சை கே. பசுபதி 216 0.19% புதியவர்
சுயேச்சை கு. ஆசிரியர் 208 0.18% புதியவர்
சுயேச்சை எசு. இராமன் 120 0.10% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,154 15.88% 2.78%
பதிவான வாக்குகள் 1,14,296 73.75% -2.29%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,57,264
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -13.32%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: அரவக்குறிச்சி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சு. ஜெகதீசன் 57,887 55.72% 4.12%
தி.மு.க. பி. இராமசாமி 44,273 42.62% புதியவர்
சுயேச்சை சி. எசு. பஷீர் அகமது 792 0.76% புதியவர்
சுயேச்சை எசு. சக்திவேல் 492 0.47% புதியவர்
சுயேச்சை டி. கோதண்டபாணி 443 0.43% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,614 13.10% 7.49%
பதிவான வாக்குகள் 1,03,887 76.04% 10.81%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,41,938
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 4.12%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: அரவக்குறிச்சி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சென்னிமலை (எ) கந்தசாமி பி. எசு. 45,145 51.60%
காங்கிரசு கே. சண்முகம் 40,233 45.99% 6.48%
சுயேச்சை கே. எல். ஐ. எம். சண்முகம் 1,125 1.29% புதியவர்
சுயேச்சை எசு. இராமன் 979 1.12% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,912 5.61% -7.77%
பதிவான வாக்குகள் 87,482 65.23% 2.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,35,591
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 12.10%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: அரவக்குறிச்சி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். சதாசிவம் 32,581 39.51%
தி.மு.க. பி. இராமசாமி 21,547 26.13%
சுயேச்சை அப்துல் ஜப்பார் 16,152 19.59% புதியவர்
ஜனதா கட்சி வி. கே. இராமசாமி 5,666 6.87% புதியவர்
சுயேச்சை முத்தன் என்கிற முத்துசாமி 5,269 6.39% புதியவர்
சுயேச்சை இராமன் 1,252 1.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,034 13.38% -13.54%
பதிவான வாக்குகள் 82,467 62.46% -3.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,33,806
இ.ஒ.மு.லீ. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -20.59%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: அரவக்குறிச்சி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இ.ஒ.மு.லீ. அப்துல் ஜப்பார் 34,164 60.10%
சுதந்திரா எசு. காடசாமி கவுண்டர் 18,859 33.18%
சுயேச்சை கே. ரெங்கசாமி கவுண்டர் 2,653 4.67% புதியவர்
சுயேச்சை பி. வி. கிருஷ்ணன் 1,170 2.06% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,305 26.92% -8.00%
பதிவான வாக்குகள் 56,846 65.81% -6.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,00,107
சுதந்திரா இடமிருந்து இ.ஒ.மு.லீ. பெற்றது மாற்றம் -7.36%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: அரவக்குறிச்சி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா செ. கந்தசாமி கவுண்டர் 46,614 67.46%
காங்கிரசு வி. பி. கவுண்டர் 22,482 32.54% -12.73%
வெற்றி வாக்கு வேறுபாடு 24,132 34.93% 23.30%
பதிவான வாக்குகள் 69,096 72.02% 0.58%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,247
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் 22.20%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: அரவக்குறிச்சி[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். சதாசிவம் 28,372 45.26% -9.76%
சுதந்திரா சி. முத்துசாமி கவுண்டர் 21,082 33.63% புதியவர்
இ.ஒ.மு.லீ. அப்துல் காதர் ஜமாலி 8,919 14.23% புதியவர்
சுயேச்சை பி. தங்கவேல் 2,604 4.15% புதியவர்
சுயேச்சை பி. சுப்ப நாயக்கர் 1,704 2.72% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,290 11.63% -7.97%
பதிவான வாக்குகள் 62,681 71.44% 20.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,900
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -9.76%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: அரவக்குறிச்சி[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். சதாசிவம் 24,726 55.02% 21.63%
சுயேச்சை என். ரத்தின கவுண்டர் 15,920 35.43% புதியவர்
சுயேச்சை என். செந்தில்வேல் 4,291 9.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,806 19.60% -3.51%
பதிவான வாக்குகள் 44,937 50.79% -14.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,480
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -1.48%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: அரவக்குறிச்சி[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை என். ரத்தின கவுண்டர் 30,692 56.50%
காங்கிரசு தோ. மு. நல்லசாமி 18,140 33.40% 33.40%
சோக டி. என். கிருஷ்ணன் 5,487 10.10% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,552 23.11%
பதிவான வாக்குகள் 54,319 65.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 83,446
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. 2021-இல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  3. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் 247 வாக்குச் சாவடிகள் பட்டியல்
  4. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  5. 1 தினமலர் நாளிதழ்
  6. அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  7. "Form 21E (Return of Election), 2019 By-Election" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  8. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  9. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  10. "2001 Tamil Nadu Election Results" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
  11. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  18. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
  19. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  20. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  21. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.

உசாத்துணை

[தொகு]