உள்ளடக்கத்துக்குச் செல்

அரராத் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ararat
இயக்கம்Atom Egoyan
தயாரிப்புAtom Egoyan
Robert Lantos
கதைAtom Egoyan
இசைMychael Danna
நடிப்புCharles Aznavour
Christopher Plummer
David Alpay
Arsinée Khanjian
Eric Bogosian
Brent Carver
Marie-Josée Croze
Lousnak
Simon Abkarian
Garen Boyajian
விநியோகம்Miramax Films
வெளியீடுMay 20, 2002 (premiere at Cannes)
September 20, 2002 (ஆர்மீனியா)
15 November 2002 (USA)
18 April 2003 (UK)
April 13, 2006 (Turkey, TV premiere)
ஓட்டம்115 minutes
நாடுகனடா
பிரான்சு
மொழிஆங்கிலம்
Armenian
French
German

அரராத் 2002 வெளிவந்த ஒரு கனடிய பன்மொழித் திரைப்படம். இதில் ஆர்மேனிய இனப்படுகொலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சித்தரிக்கப்படுகிறது. அதே வேளை, உண்மையை கலை ஊடாக பிரதிபலிப்பது தொடர்பான ஒரு தேடலையும் இத்திரைப்படம் முன்வைக்கிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ararat (2002)". UniFrance. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
  2. Dawson, Tom (11 March 2003). "Ararat (2003)". பிபிசி. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
  3. Bird, Maryann (20 April 2003). "Moving the Mountain". Time. Archived from the original on 2 December 2016. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரராத்_(திரைப்படம்)&oldid=4064221" இலிருந்து மீள்விக்கப்பட்டது